Science Weekly

All Articles

கலையும் கனவுகள்

 அன்று விடுமுறை நாள் அதிகாலை பனிக்காற்று மெல்லிய மழைச்சாரல் நீண்ட நெடிய தார் சாலையில் தனிமையில் கைகோர்த்தபடி நாம்… தெருவோர டீக்கடை நுரை நிரம்பிய குவளையில் இதமான சூட்டில் தேநீருடன்