The Festival of Lights

Share

Deepavali Festival of Lights, Deepavali, or Diwali is an ancient festival celebrated annually by Hindus in Autumn every year. It signifies the victory of light over darkness, good over evil, knowledge over ignorance, and hope over despair. The festival lasts for a period of five days, of which the main festival night of Diwali falls on the darkest night of the new moon during the Hindu Lunisolar month of Kartik. This usually happens between mid-October and mid-November each year.

දීපවාලි සැමරුමට හේතුව ලෙස විශ්වාස කෙරෙන ජනප්‍රවාද කිහිපයක් හින්දු ආගමට සම්බන්ධයි. මෙම ජනකතා පරම්පරා ගණනාවක හින්දු භක්තිකයන් හරහා සම්මත වී ඇති අතර උත්සව සම්ප්‍රදායන්හි කොටසක් ලෙස අදටත් කුඩා දරුවන්ට මෙම ජනප්‍රවාද විස්තර කරනු ලබයි. වඩාත් ජනප්‍රිය ජනප්‍රවාදවලින් එකක් වන්නේ රාම රජු හා සම්බන්ධ කතා පුවතයි. වසර 14 ක් තිස්සේ පිටුවහල්ව සිටි රාම රජු, නැවත අයෝධ්‍යා නුවරට පැමිණෙන්නේ දීපවාලි දිනයේ බව විශ්වාස කෙරේ. රාම කුමරු මෙසේ නැවත එන්නේ තම බිරිඳ වන සීතා පැහැරගෙන ගිය යක්ෂ රජු වන රාවණාව පරාජය කළ පසුවයි. අයෝධ්‍යාවේ වැසියන් තම රජුගේ නැවත පැමිණීම ගැන ඉමහත් සේ ප්‍රීති වූහ. එබැවින් ඔවුහු තම නිවෙස් අවට පහන් පත්තු කොට එකිනෙකාට රසකැවිලි බෙදා දුන්හ. මෙම සම්ප්‍රදාය නූතන දීපවාලි සැමරුමේ මූලිකාංගයක් ලෙස අපට පෙනේ.

තවත් පුරාවෘත්තයක කියැවෙන්නේ අසාම්හි නපුරු පාලකයෙකු වන “නරකාසුර” ව ඝාතනය කිරීම ගැන ය. ක්‍රිෂ්ණ දෙවියන් තමාගේ බිරිඳ වූ සත්‍යභාමගේ, නොහොත් නරකාසුර රජුගේ මවගේ, උදව් ඇතිව රජුව ඝාතනය කිරීමට කුමන්ත්‍රණය කළේ ය. සැලැස්ම සාර්ථක විය. නමුත් මිය යාමට පෙර නරකාසුර ඔහුගේ මවගෙන් ඉල්ලීමක් ඉල්ලා සිටියේ ය. එය, ඔහුගේ මරණය වර්ණවත් විදුලි පහන්වලින් සමරන ලෙසයි. එබැවින්, දීපවාලියේ දෙවන දිනය – “නරක චතුර්දාසි”, මෙම ඓතිහාසික සිදුවීම සමරන්නේ නපුරට එරෙහිව යහපත ජය ගැනීම සංකේතවත් කිරීමටයි. දීපවාලි සැමරුම හා බැඳී ඇති ඉතිහාසයේ සිදුවීම් පිළිබඳව වසර ගණනාවක් තිස්සේ විස්තර කර ඇති තවත් බොහෝ ජනප්‍රවාද තිබේ.

தீபாவளி இந்து மக்களின் பல சமூக கலாச்சார பண்பாடுகளுடன் பின்னி பிணைந்து காணப்படுகிறது. அவற்றில் சிலவிடயங்களை உற்று  நோக்குவோம்.

தீபாவளி என்றால் பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவுக்கு வரும். ஏன் விளக்கு ஏற்றிக் கொண்டாடுகிறோம், பட்டாசுகள் வெடிப்பது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு. வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம். அயோத்திக்கு ராமரும், சீதையும் வந்தபோது அந்த நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும் இதற்கு இன்னொரு காரணம். அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம் . வீடுகள்தோறும் இனிப்புகள் செய்து பலகாரங்களை பகிர்ந்தளித்து இன்பமாய் சுற்றம் சூழ வாழ ஒளி ஏற்றும் திருவிழா இதுவாகும். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர் . அன்று அநேக பெண்கள் புடவையும் ( குறிப்பாக பட்டுப்புடவை ) ஆண்கள் வேட்டியும் உடுப்பர் . தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம்ஒலிக்கும்.

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்றார்கள் ஆன்றோர்கள் . ஆனால், எங்களுக்கு திரைகடல் ஓடாமல் கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக இந்த தீபாவளி திகழ்ந்துகொண்டு இருக்கிறது. இந்த தீபாவளி, ஐக்கியம், நல்லெண்ணம், நல்லுறவு, இறைவழிபாடு, மதபுரிந்துணர்வு, விருந்தோம்பல் என்பனவற்றை அறிந்து , தித்திக்கும் இனிப்பை போல இவ்வாண்டு தீபாவளி எல்லாருடைய  வாழ்க்கையிலும் என்றும் இனிமையான சுபநிகழ்ச்சிகள் தடையெதுவும் இல்லாமல் நடைபெறவேண்டி உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை பகிர்கிறேன்.

Image Credits:

 
Tagged : /