By

On 11 Nov, 2018

பாடசாலைக்கல்வியும் முடிந்து விட “வேறு எதையும் படி”,”உயர்தரத்தை மீண்டும் படி” என பல அறிவுரைகளும் காதருகே பாய,ஆழமறியா மழலையாய் ,எதுவும் வேலையில் இணைந்து விடலாமென்ற எண்ணம். யோசித்திடாமல்

Read More

 

By

On 29 Jul, 2018

அதிகமாக கூறி விட்டேனோ..என நினைந்துவிட தோன்றியது. ஆனால், 15 வருட கனவை தானே சிதைத்துக்கொள்ளப்போகிறாள் என அறிந்தும்..தன் நேரத்தை சில்லறையாய் சிதைத்திட எவ்வாறு மனம் வந்திருக்கும் அவளுக்கு!

Read More

 

By

On 18 Jun, 2018

குருதியைப்பாலாக்கி உணவூட்டிட தாயால் மட்டும் தான் முடிந்திடுமோ? உழைப்பால் தன் குருதியை வியர்வையாக்கி அதில்  நமக்கு உணவூட்டிய தந்தையை போற்றிட இவ் ஒரு நாள் காணாதெனினும், “என் அப்பா” என்றிட்டதும்,

Read More

 

By

On 01 Apr, 2018

அவள். கதையின் மையம். அழகு :உடலின் போர்வையில் தான், என கருதும் வெளுத்துப்போன மனிதர்கள் மத்தியில்,தன் நிறம்  இறைவனின் வரம் என நினைந்துகொண்ட பேரழகி. கயல் மீன்களிரண்டு

Read More